லைவ் அப்டேட்ஸ்

சீனாவில் கொரோனா வைரஸை ஒழிக்க அந்நாட்டு அரசு உடன் கைகோர்க்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப். மக்களை காக்க அனைத்துவிதமான உதவிகளையும் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

* கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அவசரமாக முகமூடிகள், பாதுகாப்பு ஆடைகள் உள்ளிட்டவை தேவைப்படுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.