கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; இவர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர். சமீபத்தில் சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பியுள்ளார்.
* சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ-விசா சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
அமெரிக்கா அச்சமூட்டும் செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறது என சீன அரசு குற்றம்சாட்டியுள்ளது