உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
உலகம் முழுவதும் 14,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். சீனாவில் பலி எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்ற