தர்பார் ரிலீஸ் : ஹைகோர்ட் கண்டிஷனுக்கு சரண்டரான 'லைக்கா

சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை லைக்கா நிறுவனம் ஏற்றுகொண்டதையடுத்து, 'தர்பார்' திரைப்படத்தை மலேசியாவில் ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல் தீ்ர்ந்துள்ளது.


லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் உலகெங்கிலும் சுமார் 7,000 திரையரங்குகளில் நாளை (வியாழக்கிழமை) ரிலீசாகிறது.