இதனிடையே, இத்திரைப்படத்தை வெளியிட தடைக் கோரி, மலேசியாவைச் சேர்ந்த திரைப்பட வினியோக நிறுவனமான DMY Creations சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
அதில், "படத்தயாரிப்புக்காக ரூ.12 கோடியை லைக்கா நிறுவனம் வட்டிக்கு பெற்றிருந்தது. அந்தத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 23.70 கோடியாகியுள்ளது. அத்தொகையை தற்போது தர தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் அல்லது தர்பார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை லைக்கா நிறுவனம் ஏற்றுகொண்டதையடுத்து